15பின்பு யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுவேலும் என் முன்னால் வந்து நின்றால்கூட+ நான் இந்த ஜனங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன். இவர்களை என் முன்னாலிருந்து துரத்திவிடு. இவர்கள் போகட்டும்.
13 ‘உன்னுடைய வெட்கங்கெட்ட நடத்தையால் நீ அசுத்தமானாய்.+ உன்னைச் சுத்தப்படுத்த நான் முயற்சி செய்தேன். ஆனால், நீ சுத்தம் ஆகவில்லை. எனக்கு உன்மேல் இருக்கிற கோபம் தீரும்வரை நீ சுத்தம் ஆகப்போவதில்லை.+