2 நாளாகமம் 9:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ராஜாவின் கப்பல்கள் ஈராமின்+ ஆட்களோடு தர்ஷீசுக்குப்+ போய்வந்தன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை ‘தர்ஷீஸ் கப்பல்கள்’ கொண்டுவந்தன. எசேக்கியேல் 27:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 தர்ஷீசின் கப்பல்கள்+ உனக்காகச் சரக்குகளைச் சுமந்து போவதும் சுமந்து வருவதுமாக இருந்தன.அதனால், நடுக்கடலில் நீ சொத்துகளால் நிரம்பி வழிந்தாய்.*
21 ராஜாவின் கப்பல்கள் ஈராமின்+ ஆட்களோடு தர்ஷீசுக்குப்+ போய்வந்தன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை ‘தர்ஷீஸ் கப்பல்கள்’ கொண்டுவந்தன.
25 தர்ஷீசின் கப்பல்கள்+ உனக்காகச் சரக்குகளைச் சுமந்து போவதும் சுமந்து வருவதுமாக இருந்தன.அதனால், நடுக்கடலில் நீ சொத்துகளால் நிரம்பி வழிந்தாய்.*