எரேமியா 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 இப்போது ஏன் எகிப்துக்குப் போகத் துடிக்கிறாய்?+ஏன் சீகோரின்* தண்ணீரைக் குடிக்க ஏங்குகிறாய்? ஏன் அசீரியாவுக்குப் போக ஆசைப்படுகிறாய்?+ஏன் யூப்ரடிஸ்* ஆற்றின் தண்ணீரைக் குடிக்க விரும்புகிறாய்?
18 இப்போது ஏன் எகிப்துக்குப் போகத் துடிக்கிறாய்?+ஏன் சீகோரின்* தண்ணீரைக் குடிக்க ஏங்குகிறாய்? ஏன் அசீரியாவுக்குப் போக ஆசைப்படுகிறாய்?+ஏன் யூப்ரடிஸ்* ஆற்றின் தண்ணீரைக் குடிக்க விரும்புகிறாய்?