உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 என்னிடம் கேட்காமலேயே+ எகிப்துக்குப் போகிறீர்கள்.+

      பார்வோன் உங்களைக் காப்பாற்றுவான் என்று நினைக்கிறீர்கள்.

      எகிப்து உங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று நம்புகிறீர்கள்.

  • ஏசாயா 31:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,

      பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+

      எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+

      அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை.

      யெகோவாவைத் தேடுவதில்லை.

  • புலம்பல் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 எகிப்திடமும்+ அசீரியாவிடமும்+ உணவுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

  • எசேக்கியேல் 16:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 பக்கத்துத் தேசத்தில் இருக்கிற காமவெறி பிடித்த எகிப்தியர்களோடு நீ உல்லாசமாக இருந்தாய்.+ விபச்சாரத்துக்குமேல் விபச்சாரம் செய்து என் கோபத்தைக் கிளறினாய்.

  • எசேக்கியேல் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால் ராஜா* கடைசியில் அவனுடைய* ஒப்பந்தத்தை மீறினான்.+ குதிரைகளையும்+ பெரிய படையையும் தனக்குக் கொடுத்து உதவும்படி கேட்டு எகிப்துக்கு ஆட்களை அனுப்பினான்.+ அவனுடைய திட்டம் கைகூடுமா? இப்படியெல்லாம் செய்கிறவன் தண்டனையிலிருந்து தப்புவானா? ஒப்பந்தத்தை மீறுகிறவன் உயிர்தப்புவானா?’+ என்று கேள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்