எரேமியா 48:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 “மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.அவனுடைய கர்வத்தையும், ஆணவத்தையும், அகம்பாவத்தையும், அகங்காரத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.” யாக்கோபு 4:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக் குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,+ தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்று வேதவசனம் சொல்கிறது.+
29 “மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.அவனுடைய கர்வத்தையும், ஆணவத்தையும், அகம்பாவத்தையும், அகங்காரத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.”
6 இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக் குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,+ தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்று வேதவசனம் சொல்கிறது.+