யாத்திராகமம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+ “நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+ 2 சாமுவேல் 22:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+ ஏசாயா 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மாபெரும் அதிசயங்களைச் செய்த யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.+ அவர் செய்த அற்புதங்களைப் பூமியிலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.
15 அப்போது, மோசேயும் இஸ்ரவேலர்களும் யெகோவாவைப் புகழ்ந்து இப்படிப் பாடினார்கள்:+ “நான் யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்.+
22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+
5 மாபெரும் அதிசயங்களைச் செய்த யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.+ அவர் செய்த அற்புதங்களைப் பூமியிலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.