உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:49, 50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50 பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+

  • எரேமியா 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 “இஸ்ரவேல் ஜனங்களே, நான் தொலைதூரத்திலிருந்து ஒரு தேசத்தை உங்களுக்கு எதிராக வர வைப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.

      “அது பழங்காலத்தில் உருவான தேசம்.

      காலம்காலமாக இருக்கிற தேசம்.

      அந்தத் தேசத்து ஜனங்களின் பாஷை உங்களுக்குத் தெரியாது.

      அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாது.+

  • 1 கொரிந்தியர் 14:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஏனென்றால், “‘அன்னியர்களுடைய மொழிகளிலும், முன்பின் தெரியாதவர்களுடைய வார்த்தைகளிலும் நான் இந்த ஜனங்களிடம் பேசுவேன்; அப்போதும் நான் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்