ஏசாயா 41:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 “இதோ, போரடிக்கும் புது பலகையாக உன்னை ஆக்கியிருக்கிறேன்.+கூர்மையான பற்களுள்ள போரடிக்கும் பலகையாக ஆக்கியிருக்கிறேன். நீ மலைகளை மிதித்து நொறுக்குவாய்.குன்றுகளைத் தவிடுபொடியாக ஆக்கிவிடுவாய். ஆமோஸ் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “யெகோவா சொல்வது இதுதான்:‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+
15 “இதோ, போரடிக்கும் புது பலகையாக உன்னை ஆக்கியிருக்கிறேன்.+கூர்மையான பற்களுள்ள போரடிக்கும் பலகையாக ஆக்கியிருக்கிறேன். நீ மலைகளை மிதித்து நொறுக்குவாய்.குன்றுகளைத் தவிடுபொடியாக ஆக்கிவிடுவாய்.
3 “யெகோவா சொல்வது இதுதான்:‘“தமஸ்கு நகரம் திரும்பத் திரும்பக் குற்றம்* செய்ததால் என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.அவர்கள் இரும்புக் கருவிகளால் கீலேயாத்தைப் போரடித்தார்கள்.*+