எரேமியா 15:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+ என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார். செப்பனியா 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்; யெகோவாவின் நாள் பக்கத்தில் வந்துவிட்டது.+ யெகோவா ஒரு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்; அழைக்கப்பட்டவர்களை அவர் தயார்படுத்தியிருக்கிறார்.*
14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+ என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார்.
7 உன்னதப் பேரரசராகிய யெகோவாவுக்கு முன்னால் அமைதியாக இருங்கள்; யெகோவாவின் நாள் பக்கத்தில் வந்துவிட்டது.+ யெகோவா ஒரு பலியை ஏற்பாடு செய்திருக்கிறார்; அழைக்கப்பட்டவர்களை அவர் தயார்படுத்தியிருக்கிறார்.*