சகரியா 8:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”
3 “‘நான் சீயோனுக்குத் திரும்புவேன்.+ எருசலேமில் குடியிருப்பேன்.+ அப்போது எருசலேம் நகரம் “சத்திய நகரம்”*+ என்றும், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய மலை “பரிசுத்த மலை”+ என்றும் அழைக்கப்படும்’ என யெகோவா சொல்கிறார்.”