ஏசாயா 10:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார். எரேமியா 51:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார்.
24 பாபிலோனையும் கல்தேயர்கள் எல்லாரையும் நான் பழிதீர்ப்பேன்.சீயோனில் உங்களுடைய கண் முன்னால் அவர்கள் செய்த எல்லா அக்கிரமத்துக்கும்கூலி கொடுப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.