27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!
3 ஏனென்றால், உங்களுக்கோ உங்கள் முன்னோர்களுக்கோ தெரியாத தெய்வங்களைத் தேடிப்போய்,+ அவற்றைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலிகள் செலுத்தி, என் கோபத்தைக் கிளறினீர்கள்.+