உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 16:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதைக் கேட்டதும் ஆசாவுக்குப் பயங்கர கோபம் வந்தது. கோபம் தலைக்கேறியதால் அனானியைப் பிடித்து சிறையில் தள்ளினார். அந்தச் சமயத்தில், பொதுமக்களில் சிலரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.

  • 2 நாளாகமம் 18:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இன்னும் ஒருவன் இருக்கிறான்.+ அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம். ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, எப்போதும் கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்.+ அவன் பெயர் மிகாயா, இம்லாவின் மகன்” என்றார். அதற்கு யோசபாத், “ராஜாவே, நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று சொன்னார்.

  • எரேமியா 11:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 என்னிடம், “நீ யெகோவாவின் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது;+ சொன்னால், எங்கள் கையால் சாவாய்” என்று மிரட்டுகிற ஆனதோத்+ ஊர்க்காரர்களுக்கு யெகோவா ஒரு செய்தி சொல்கிறார்.

  • எரேமியா 26:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவர்களிடமும் ஜனங்களிடமும் அங்கிருந்த குருமார்களும் தீர்க்கதரிசிகளும் இப்படிச் சொன்னார்கள்: “இவனுக்கு மரண தண்டனை கொடுப்பதுதான் சரி.+ நீங்களே உங்கள் காதால் கேட்டது போல, இந்த நகரம் நாசமாக்கப்படும் என்று இவன் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்