உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல்+ ஒழித்துக்கட்டிய சமயத்தில், இவர் 100 தீர்க்கதரிசிகளைப் பாதுகாத்து வந்திருந்தார். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து, அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் கொடுத்து வந்திருந்தார்.)

  • 1 ராஜாக்கள் 19:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அன்று ராத்திரி அங்கிருந்த ஒரு குகையில் தங்கினார்.+ அப்போது யெகோவா அவரிடம், “எலியா, இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். 10 அதற்கு அவர், “பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்து வந்திருக்கிறேன்.+ ஆனால், இஸ்ரவேல் மக்கள் உங்களுடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள்,+ உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றுவிட்டார்கள்,+ நான் ஒருவன் மட்டும்தான் மீதியிருக்கிறேன். இப்போது என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்