-
1 நாளாகமம் 5:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அப்படிப் போர் செய்தபோது அவர்களுக்குக் கடவுளுடைய உதவி கிடைத்தது; அதனால், ஆகாரியர்களையும் அவர்களோடு இருந்த அத்தனை பேரையும் ஜெயித்தார்கள். ஏனென்றால், போரின்போது கடவுளிடம் அவர்கள் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள், அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள்; அதனால், கடவுள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு உதவி செய்தார்.+
-