உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 41:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 குன்றுகளில் ஆறுகளை ஓட வைப்பேன்.+

      சமவெளிகளில் நீரூற்றுகளை உண்டாக்குவேன்.+

      வனாந்தரத்தை நாணற்புல் நிறைந்த குளமாக மாற்றுவேன்.

      தண்ணீர் இல்லாத தேசத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக்குவேன்.+

  • ஏசாயா 44:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 தாகமாக இருக்கிறவனுக்கு* நான் தண்ணீர் கொடுப்பேன்.+

      வறண்ட நிலத்தில் நீரோடைகளைப் பாய வைப்பேன்.

      உன் சந்ததிக்கு என் சக்தியைக் கொடுப்பேன்.+

      உன் வம்சத்தை ஆசீர்வதிப்பேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்