-
1 ராஜாக்கள் 21:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அந்தக் கடிதங்களில், “எல்லாரையும் விரதம் இருக்கச் சொல்லி அறிவியுங்கள். மக்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு முன்னால் நாபோத்தை உட்கார வையுங்கள். 10 ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேரை அவன் முன்னால் உட்கார வைத்து, ‘கடவுளையும் ராஜாவையும் நீ சபித்துப் பேசினாய்’+ என்று பொய் சாட்சி சொல்லச் சொல்லுங்கள்.+ பின்பு, நாபோத்தை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொல்லுங்கள்”+ என்று எழுதியிருந்தாள்.
-