ஏசாயா 22:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நீ குழப்பம் நிறைந்த நகரமாக இருந்தாய்.கூச்சலும் கும்மாளமும் போட்டுக்கொண்டிருந்தாய். வாளால் வெட்டப்படாமலேயே உன் ஜனங்கள் செத்துப்போனார்கள்.போர் நடக்காமலேயே அவர்கள் பிணமானார்கள்.+ புலம்பல் 2:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+ எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி, “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம், உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.
2 நீ குழப்பம் நிறைந்த நகரமாக இருந்தாய்.கூச்சலும் கும்மாளமும் போட்டுக்கொண்டிருந்தாய். வாளால் வெட்டப்படாமலேயே உன் ஜனங்கள் செத்துப்போனார்கள்.போர் நடக்காமலேயே அவர்கள் பிணமானார்கள்.+
15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+ எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி, “இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம், உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.