உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 42:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன்.

      இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+

      என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+

      எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+

  • ஏசாயா 42:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுகிற வரைக்கும் ஓய மாட்டார், சோர்ந்துபோக மாட்டார்.+

      தீவுகளில் இருக்கிற ஜனங்கள் இவருடைய சட்டத்துக்காக* காத்திருப்பார்கள்.

  • ஏசாயா 60:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.

      இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.

      நான் அவர்களை என் கைகளால் நட்டு, துளிர்க்க வைத்தேன்.

      என்னுடைய புகழுக்காக*+ உருவாக்கினேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்