-
ஏசாயா 30:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அப்போது, நீங்கள் விதைத்த விதைகள் முளைப்பதற்குக் கடவுள் மழையைக் கொடுப்பார்.+ நிலத்திலிருந்து சத்தான உணவுப் பொருள்கள் ஏராளமாக விளையும்.+ அந்த நாளில், உங்களுடைய ஆடுமாடுகள் பரந்துவிரிந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும்.+ 24 நிலத்தை உழுகிற காளைகளும் கழுதைகளும், பதர் நீக்கப்பட்ட* சத்தான தீவனத்தை* தின்னும்.
-