-
ஏசாயா 5:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 வைக்கோல் நெருப்பில் எரிந்துபோவதைப் போலவும்,
காய்ந்த புல் தீயில் பொசுங்கிவிடுவதைப் போலவும்,
அவர்களுடைய வேர்கள் அடியோடு அழிந்துபோகும்.
அவர்களுடைய மொட்டுகள் கருகி உதிர்ந்துபோகும்.
பரலோகப் படைகளின் யெகோவாவுடைய சட்டத்தை* அவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள்.
இஸ்ரவேலர்களுடைய பரிசுத்தமான கடவுளின் பேச்சை மதிக்காமல் போனார்கள்.+
-