ஏசாயா 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள். 2 தெசலோனிக்கேயர் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 இப்படிப்பட்டவர்கள் நம் எஜமானுக்கு முன்னாலிருந்தும் அவருடைய மகத்தான வல்லமையிலிருந்தும் நீக்கப்பட்டு, நிரந்தர அழிவைத் தண்டனையாகப் பெறுவார்கள்.+
10 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,+பாறைகளுக்குள் மறைந்துகொள்ளுங்கள், குழிகளுக்குள் ஒளிந்துகொள்ளுங்கள்.
9 இப்படிப்பட்டவர்கள் நம் எஜமானுக்கு முன்னாலிருந்தும் அவருடைய மகத்தான வல்லமையிலிருந்தும் நீக்கப்பட்டு, நிரந்தர அழிவைத் தண்டனையாகப் பெறுவார்கள்.+