உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 நீங்கள் பூமியின் எல்லைக்கே துரத்தப்பட்டிருந்தாலும், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவார்.+

  • ஏசாயா 51:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+

      ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+

      என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+

      ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.

      அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+

  • எரேமியா 31:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா யாக்கோபை விடுவிப்பார்.+

      அவனைவிட பலசாலியின் கையிலிருந்து அவனைக் காப்பாற்றுவார்.*+

      12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+

      யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்

      ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.

      அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும்.

      தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.

      அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்