உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 12 என்னுடைய முன்னோர்கள் மற்ற தேசங்களை அழித்தபோது அங்கிருந்த தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா? கோசான் மக்களும் ஆரான்+ மக்களும் ரேத்சேப் மக்களும் தெல்-ஆசாரில் குடியிருந்த ஏதேன் மக்களும் எங்கே?

  • 2 நாளாகமம் 32:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 என்னுடைய முன்னோர்கள் அடியோடு அழித்துப்போட்ட அந்த மக்களுடைய தெய்வங்களில் ஏதாவது ஒன்றால் அவர்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? அப்படியிருக்கும்போது உங்கள் கடவுளால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும்?+

  • ஏசாயா 37:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 12 என்னுடைய முன்னோர்கள் மற்ற தேசங்களை அழித்தபோது அங்கிருந்த தெய்வங்களால் அவற்றைக் காப்பாற்ற முடிந்ததா?+ கோசான் ஜனங்களும் ஆரான்+ ஜனங்களும் ரேத்சேப் ஜனங்களும் தெல்-ஆசாரில் குடியிருந்த ஏதேன் ஜனங்களும் எங்கே?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்