2 நாளாகமம் 6:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 என் கடவுளே, இந்த இடத்திலிருந்து* ஒருவர் ஜெபம் செய்யும்போது தயவுசெய்து கண்ணோக்கிப் பாருங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள்.+ சங்கீதம் 65:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.+
40 என் கடவுளே, இந்த இடத்திலிருந்து* ஒருவர் ஜெபம் செய்யும்போது தயவுசெய்து கண்ணோக்கிப் பாருங்கள், காதுகொடுத்துக் கேளுங்கள்.+