உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 7:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இந்த இடத்திலிருந்து ஒருவர் ஜெபம் செய்யும்போது நான் கண்ணோக்கிப் பார்ப்பேன், காதுகொடுத்துக் கேட்பேன்.+

  • 2 நாளாகமம் 16:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக* யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.+ இந்தத் தடவை நீங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டீர்கள். அதனால் இப்போதுமுதல் நீங்கள் நிறைய போர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 65:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 ஜெபத்தைக் கேட்கிறவரே, எல்லா விதமான மக்களும் உங்களைத் தேடி வருவார்கள்.+

  • ஏசாயா 37:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள்!+ யெகோவாவே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!+ உயிருள்ள கடவுளாகிய உங்களைப் பழித்து சனகெரிப் என்னவெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறான் என்று பாருங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்