உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 40:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கைத்தொழிலாளி ஒரு சிலையைச் செய்கிறான்.

      ஆசாரி அதற்குத் தங்கத் தகடு அடிக்கிறான்.+

      வெள்ளிச் சங்கிலிகளைச் செய்கிறான்.

  • ஏசாயா 41:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கைத்தொழிலாளி தங்க ஆசாரியை+ உற்சாகப்படுத்துகிறான்.

      தங்கத்தைச் சுத்தியால் அடித்து தட்டையாக்குகிறவனோ,

      அதைப் பட்டறைக்கல் மேல் வைத்து வடிவமைக்கிறவனை உற்சாகப்படுத்துகிறான்.

      பற்ற வைக்கிற வேலை முடிந்ததும், “அருமையாக இருக்கிறது” என்று சொல்கிறான்.

      பின்பு, சிலை விழாமல் இருப்பதற்காக ஆணிகளை வைத்து அடிக்கிறான்.

  • எரேமியா 10:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அந்த ஜனங்களுடைய சம்பிரதாயங்கள் வீணானவை.

      கைத்தொழிலாளிகள் காட்டிலுள்ள மரத்தை வெட்டுகிறார்கள்.

      பின்பு, அதைச் செதுக்கி சிலை செய்கிறார்கள்.+

  • ஓசியா 8:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அது இஸ்ரவேலில் தோன்றியது.

      கைத்தொழிலாளி அதைச் செய்தான், அது கடவுள் கிடையாது.

      சமாரியாவின் கன்றுக்குட்டி சிலை சுக்குநூறாக்கப்படும்.

  • அப்போஸ்தலர் 17:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாக*+ இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்