10 ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கிய ராஜ்யங்களை நான் பிடித்திருக்கிறேனே.
அங்கெல்லாம் இருந்ததைவிடவா எருசலேமிலும் சமாரியாவிலும் சிலைகள் இருக்கின்றன?+
11 சமாரியாவையும் அங்கு இருக்கிற ஒன்றுக்கும் உதவாத சிலைகளையும் அழிக்கப்போவது போலவே,
எருசலேமையும் அங்கு இருக்கிற சிலைகளையும் அழிக்க மாட்டேனா?’+ என்று கேட்கிறான்.