27 நீ எப்போது உட்காருகிறாய், எப்போது போகிறாய், எப்போது வருகிறாய் என்றெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்,+
எனக்கு எதிராக நீ கொதித்தெழுவதும் தெரியும்,+
28 என்மேல் இருக்கிற ஆத்திரத்தில்+ நீ கத்துவதைக் கேட்டேன்.+
அதனால் உன் மூக்கில் கொக்கி மாட்டி, உன் வாயில் கடிவாளம் போட்டு,+
வந்த வழியிலேயே உன்னைத் திரும்பிப் போக வைப்பேன்.”+