உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 46:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 தேசங்கள் கொந்தளித்தன, ராஜ்யங்கள் கவிழ்க்கப்பட்டன.

      அவர் முழங்கினார், பூமி உருகியது.+

  • ஏசாயா 10:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வெட்டுகிறவனைவிட கோடாலி தன்னைப் பெரிதாக நினைக்குமா?

      அறுக்கிறவனைவிட ரம்பம் தன்னை உயர்வாக நினைக்குமா?

      ஒருவன் ஒரு தடியைப்+ பிடித்து ஆட்டுவதுபோல் அந்தத் தடி அவனைப் பிடித்து ஆட்ட முடியுமா?

      ஒருவன் ஒரு கோலைத் தூக்குவதுபோல் அந்தக் கோல் அவனைத் தூக்க முடியுமா?

  • ஏசாயா 37:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!+

      அவரையே நிந்தித்துவிட்டாய்!

      அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+

      அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்