2 ராஜாக்கள் 19:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவன் மனதில் ஒரு யோசனையை வர வைப்பேன். ஒரு செய்தியைக் கேட்டு தன்னுடைய தேசத்துக்கு அவனைத் திரும்பிப் போக வைப்பேன்; அவனுடைய தேசத்திலேயே அவனை வாளுக்குப் பலியாக்குவேன்.”’+ இதை உங்கள் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்றார். 2 ராஜாக்கள் 19:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 என்மேல் இருக்கிற ஆத்திரத்தில்+ நீ கத்துவதைக் கேட்டேன்.+ அதனால் உன் மூக்கில் கொக்கி மாட்டி, உன் வாயில் கடிவாளம் போட்டு,+வந்த வழியிலேயே உன்னைத் திரும்பிப் போக வைப்பேன்.”+
7 அவன் மனதில் ஒரு யோசனையை வர வைப்பேன். ஒரு செய்தியைக் கேட்டு தன்னுடைய தேசத்துக்கு அவனைத் திரும்பிப் போக வைப்பேன்; அவனுடைய தேசத்திலேயே அவனை வாளுக்குப் பலியாக்குவேன்.”’+ இதை உங்கள் எஜமானிடம் போய்ச் சொல்லுங்கள்” என்றார்.
28 என்மேல் இருக்கிற ஆத்திரத்தில்+ நீ கத்துவதைக் கேட்டேன்.+ அதனால் உன் மூக்கில் கொக்கி மாட்டி, உன் வாயில் கடிவாளம் போட்டு,+வந்த வழியிலேயே உன்னைத் திரும்பிப் போக வைப்பேன்.”+