-
சங்கீதம் 20:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 இக்கட்டு நாளில் உங்களுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் தரட்டும்.
யாக்கோபின் கடவுளுடைய பெயர் உங்களைப் பாதுகாக்கட்டும்.+
2 பரிசுத்த ஆலயத்திலிருந்து அவர் உங்களுக்கு உதவி செய்யட்டும்.+
சீயோனிலிருந்து உங்களுக்கு ஆதரவு தரட்டும்.+
3 நீங்கள் கொடுத்த எல்லா காணிக்கைகளையும் நினைத்துப் பார்க்கட்டும்.
நீங்கள் செலுத்திய தகன பலியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளட்டும். (சேலா)
-