5 அவர்களை நீங்கள் வாரிக்கொண்டு போகிறீர்கள்.+
அவர்களுடைய வாழ்நாள் கொஞ்ச நேர தூக்கத்தைப் போல ஆகிவிடுகிறது.
அவர்கள் காலையில் முளைக்கிற புல்லைப் போல இருக்கிறார்கள்.+
6 காலையில் அது பூ பூத்து தளதளவென்று இருக்கிறது.
ஆனால், சாயங்காலத்துக்குள் வாடி வதங்கிவிடுகிறது.+