உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 34:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம்+ போய் இப்படிச் சொல்: “யெகோவா ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘இதோ, நான் இந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.+ 3 நீ கண்டிப்பாக அவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கப்படுவாய். உன்னால் தப்பிக்கவே முடியாது.+ நீ அவனை நேருக்குநேர் பார்ப்பாய். அவனும் உன்னிடம் நேருக்குநேர் பேசுவான். நீ பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுவாய்’+ என்று அவர் சொல்லியிருக்கிறார்.

  • எரேமியா 37:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 ஆனால், கல்தேயர்கள் மறுபடியும் வந்து இந்த நகரத்தைக் கைப்பற்றி இதைத் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.”+

  • எரேமியா 37:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது, சிதேக்கியா ராஜா ஆட்களை அனுப்பி எரேமியாவைத் தன்னுடைய அரண்மனைக்கு வர வைத்து, ரகசியமாக விசாரித்தார்.+ அவர் எரேமியாவிடம், “யெகோவா ஏதாவது செய்தி சொல்லியிருக்கிறாரா?” என்று கேட்டார். அதற்கு எரேமியா, “சொல்லியிருக்கிறார்! நீங்கள் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவீர்கள்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்