6 பென்-இன்னோம் பள்ளத்தாக்கில்,+ சொந்த மகன்களையே நெருப்பில் பலி கொடுத்தார்.+ மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார்,+ குறிசொன்னார், பில்லிசூனியம் செய்தார், ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.