உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 30:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யெகோவா தன்னுடைய ஜனங்களின் காயங்களை* கட்டி,+ தான் அடித்ததால் உண்டான படுகாயத்தைக் குணமாக்கும்+ நாளில், முழு நிலவின் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல ஆகும்; சூரிய வெளிச்சமோ, ஏழு பகல்களின் வெளிச்சம்போல் ஏழு மடங்காக ஆகும்.+

  • எரேமியா 30:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 “அவர்கள் உன்னை ஒதுக்கப்பட்ட நகரம் என்று சொன்னாலும்,

      ‘கேட்பாரற்ற சீயோன்’+ என்று அழைத்தாலும்,

      நான் உன்னைச் சுகப்படுத்துவேன்; உன் காயங்களைக் குணப்படுத்துவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்