-
எரேமியா 33:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ‘இந்த நகரத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். இந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன்.+ இவர்களுக்கு ஆரோக்கியம் தருவேன். மிகுந்த சமாதானத்தையும் பாதுகாப்பையும்* அருளுவேன்.+ 7 யூதாவிலிருந்தும் இஸ்ரவேலிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.+ ஆரம்பத்தில் அவர்களை ஆசீர்வதித்தது போலவே மறுபடியும் ஆசீர்வதிப்பேன்.+
-