-
எரேமியா 17:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 யூதாவின் நகரங்களிலிருந்தும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும், பென்யமீன் தேசத்திலிருந்தும்,+ தாழ்வான பிரதேசத்திலிருந்தும்,+ மலைப்பகுதியிலிருந்தும், நெகேபிலிருந்தும்* ஜனங்கள் தகன பலிகளையும்+ நன்றிப் பலிகளையும்+ மற்ற பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்கு வருவார்கள்.
-