-
ஆதியாகமம் 15:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்படியே, ஆபிராம் அவற்றைக் கொண்டுவந்து, இரண்டு துண்டுகளாக வெட்டி, அந்தத் துண்டுகளை எதிரெதிராக வைத்தார். பறவைகளை அவர் அப்படி வெட்டவில்லை.
-
-
ஆதியாகமம் 15:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 சூரியன் மறைந்து, நன்றாக இருட்டிவிட்டது. அப்போது, புகைகிற சூளை ஒன்று தெரிந்தது. ஒரு தீப்பந்தம் அந்த இறைச்சித் துண்டுகளின் நடுவே கடந்துபோனது.
-