உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 வானத்துப் பறவைகளும் பூமியின் மிருகங்களும் உங்களுடைய பிணங்களைத் தின்னும். அவற்றை விரட்டிவிட யாரும் இருக்க மாட்டார்கள்.+

  • சங்கீதம் 79:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 உங்களுடைய ஊழியர்களின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாக்கினார்கள்.

      உங்களுக்கு உண்மையாக* இருந்தவர்களின் உடலைக் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கினார்கள்.+

  • எரேமியா 16:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ‘அவர்கள் கொடிய நோய்களால் செத்துப்போவார்கள்.+ அவர்களுக்காகத் துக்கப்படுவதற்கோ அவர்களை அடக்கம் செய்வதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் நிலத்தில் எருவாகிவிடுவார்கள்.+ சிலர் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாவார்கள்.+ அவர்களுடைய பிணங்களைப் பறவைகளும் மிருகங்களும் தின்றுதீர்க்கும்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்