ஓசியா 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 “இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வா.+நீ பாவத்தில் விழுந்தாயே. ஓசியா 14:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+ அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்.+அவன்மேல் கோபப்பட மாட்டேன்.+
4 அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+ அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்.+அவன்மேல் கோபப்பட மாட்டேன்.+