உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 7:5-7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 உண்மையிலேயே கெட்ட வழிகளையும் செயல்களையும் விட்டுத் திருந்தினால், மற்றவர்களுடைய வழக்குகளில் நியாயத்துக்காக வாதாடினால்,+ 6 உங்களோடு தங்கியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களையும், அப்பா இல்லாத பிள்ளைகளையும்,* விதவைகளையும்+ கொடுமைப்படுத்தாமல் இருந்தால், அப்பாவிகளைக் கொலை செய்யாமல் இருந்தால், மற்ற தெய்வங்களை வணங்கி உங்களுக்கே கெடுதலைத் தேடிக்கொள்ளாமல் இருந்தால்,+ 7 நான் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்திலேயே நீங்கள் என்றென்றும் வாழ்வதற்கு அனுமதிப்பேன்.”’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்