-
சகரியா 7:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுங்கள்,+ ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும்+ இரக்கத்தையும் காட்டுங்கள். 10 விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* ஏமாற்றாதீர்கள்.+ மற்ற தேசத்து ஜனங்களையும் ஏழைகளையும் மோசடி செய்யாதீர்கள்;+ யாருக்கும் கெடுதல் செய்யத் திட்டம் தீட்டாதீர்கள்.’+
-