உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 16:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 மாறாத அன்பாலும் உண்மைத்தன்மையாலும் குற்றம் மன்னிக்கப்படும்.+

      யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் கெட்டதைவிட்டு விலகுகிறான்.+

  • ஓசியா 10:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா உங்களுக்கு நீதியைக் கற்றுக்கொடுக்க வருவார்.+

      இதுவே அவரைத் தேடுவதற்கான காலம்.+

      காலம் இருக்கும்போதே நீதியை விதையுங்கள், மாறாத அன்பை அறுவடை செய்யுங்கள்.

      பண்படுத்தப்படாத நிலத்தை உழுது பண்படுத்துங்கள்.+

  • மீகா 6:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 மனுஷனே, நல்லது எதுவென்று அவர் உனக்குச் சொல்லியிருக்கிறார்.

      யெகோவா உன்னிடம் என்ன கேட்கிறார்?*

      நியாயத்தைக் கடைப்பிடித்து,+ உண்மைத்தன்மையை* நெஞ்சார நேசித்து,+

      அடக்கத்தோடு+ உன் கடவுளுடைய வழியில்* நடக்க வேண்டும் என்றுதானே கேட்கிறார்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்