-
உபாகமம் 32:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 என் அறிவுரைகள் மழைபோல் பொழியும்.
என் வார்த்தைகள் பனிபோல் இறங்கும்.
அவை புல்மேல் விழும் தூறல்போல் இருக்கும்.
பயிர்மேல் கொட்டும் மழைபோல் இருக்கும்.
-
-
ஏசாயா 45:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பூமி அதில் நனைந்து மீட்பு என்ற விதையை முளைப்பிக்கட்டும்.
நீதி என்ற விதையையும் துளிர்க்க வைக்கட்டும்.+
இவற்றை உருவாக்கியவர் யெகோவாவாகிய நானே.”
-