உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்களுடன் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது. இன்னொரு தேசத்தில் குடியிருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால், நீங்களும் எகிப்தில் அப்படிக் குடியிருந்தீர்களே.+

  • நீதிமொழிகள் 22:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+

      நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+

  • மல்கியா 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்காக நான் உங்களிடம் வருவேன். எனக்குப் பயந்து நடக்காத சூனியக்காரர்களுக்கும்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும்,+ கூலியாட்களை ஏமாற்றுகிறவர்களுக்கும்,+ விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* அடக்கி ஒடுக்குகிறவர்களுக்கும்,+ வேறு தேசத்து ஜனங்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கும்*+ எதிராகச் சாட்சி சொல்ல நான் வேகமாக வருவேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்