எரேமியா 37:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அந்த அதிகாரிகள் பயங்கர கோபத்தோடு எரேமியாவை+ அடித்து, செயலாளரான யெகோனத்தானின் வீட்டில் அடைத்து வைத்தார்கள்.+ ஏனென்றால், அந்த வீடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது.
15 அந்த அதிகாரிகள் பயங்கர கோபத்தோடு எரேமியாவை+ அடித்து, செயலாளரான யெகோனத்தானின் வீட்டில் அடைத்து வைத்தார்கள்.+ ஏனென்றால், அந்த வீடு ஒரு சிறையாக மாற்றப்பட்டிருந்தது.