ஏசாயா 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சத்தியம் செய்ததைக் கேட்டேன்:அழகான, ஆடம்பரமான வீடுகள் நிறைய இருந்தாலும்,அவற்றுக்குக் கோரமான முடிவு வரும்.ஒருவரும் குடியிருக்க முடியாதபடி அவை அழிந்துபோகும்.+ எரேமியா 38:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஆனால், அந்த அதிகாரிகளிடம் நீ சரணடையாவிட்டால் இந்த நகரம் கல்தேயர்களிடம் கொடுக்கப்படும். நகரத்தை அவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ அவர்களுடைய கையிலிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது’”+ என்று சொன்னார்.
9 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சத்தியம் செய்ததைக் கேட்டேன்:அழகான, ஆடம்பரமான வீடுகள் நிறைய இருந்தாலும்,அவற்றுக்குக் கோரமான முடிவு வரும்.ஒருவரும் குடியிருக்க முடியாதபடி அவை அழிந்துபோகும்.+
18 ஆனால், அந்த அதிகாரிகளிடம் நீ சரணடையாவிட்டால் இந்த நகரம் கல்தேயர்களிடம் கொடுக்கப்படும். நகரத்தை அவர்கள் தீ வைத்துக் கொளுத்துவார்கள்.+ அவர்களுடைய கையிலிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது’”+ என்று சொன்னார்.