22 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தில் தான் விட்டுவைத்திருந்த மக்களுக்கு அதிகாரியாக கெதலியாவை+ நியமித்தான்;+ இவர் அகிக்காமின்+ மகன், சாப்பானின்+ பேரன்.
10 ஆனால், பரம ஏழைகள் சிலரை மட்டும் அவன் யூதா தேசத்தில் விட்டுவிட்டான். அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்து வேலை செய்ய வைத்தான்.*+