எரேமியா 41:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் செய்த கொடுமையை கரேயாவின் மகனான யோகனானும்+ அவரோடு இருந்த படைத் தலைவர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது, எரேமியா 41:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இஸ்மவேல் கெதலியாவைக்+ கொன்றபின் மிஸ்பாவிலிருந்து+ சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த ஜனங்களை யோகனானும் அவரோடு இருந்த எல்லா படைத் தலைவர்களும் கிபியோனிலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்களையும் போர்வீரர்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அரண்மனை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். எரேமியா 43:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார்.
11 நெத்தனியாவின் மகனான இஸ்மவேல் செய்த கொடுமையை கரேயாவின் மகனான யோகனானும்+ அவரோடு இருந்த படைத் தலைவர்கள் எல்லாரும் கேள்விப்பட்டபோது,
16 இஸ்மவேல் கெதலியாவைக்+ கொன்றபின் மிஸ்பாவிலிருந்து+ சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த ஜனங்களை யோகனானும் அவரோடு இருந்த எல்லா படைத் தலைவர்களும் கிபியோனிலிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஆண்களையும் போர்வீரர்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் அரண்மனை அதிகாரிகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
2 ஒசாயாவின் மகன் அசரியாவும், கரேயாவின் மகன் யோகனானும்,+ அகங்காரம்பிடித்த* மற்ற எல்லாரும் எரேமியாவிடம் வந்து, “நீ பொய் சொல்கிறாய்! எகிப்துக்குப் போக வேண்டாம் என்று எங்கள் கடவுளான யெகோவா சொல்லியிருக்கவே மாட்டார்.